Showing posts with label இணையத்தில் காசு. Show all posts
Showing posts with label இணையத்தில் காசு. Show all posts

13 இலவச வழிகள் மூலம் இணையத்தில் வருமானம்

இங்கே ஒரு படி மேலே போய் உங்களுக்கு கீழ் உள்ளவர்களுடன் சேரும் அனைத்து நபர்களின் கழிவுத் தொகையும் உங்களையும் வந்து சேரும்.

--லாபம்--

நன்மைகள்: (நமக்கு காசு பார்ப்பது தான் முக்கியக் குறிக்கோள்.)

  • இது முற்றிலும் இலவசம் தான்.


  • ஒரு இ-புக் (மின்னூல்) பதிவிறக்கம் (Download) செய்வதே இதன் வேலை. இதற்கு நமக்கு $0.25 கொடுக்கிறார்கள்.

  • அப்படியே உங்கள் நண்பர்களையும் அழைத்து அந்த இ-புக்கை பதிவிறக்கம் செய்யச் சொன்னால் உங்களுக்கு $0.25 கொடுக்கிறார்கள்.

  • அவர்களுக்குக் கீழும் நபர்கள் சேர்ந்தால் உங்களுக்கும் அதே கழிவுத் தொகை கிடைக்கும்.

  • (2-Tier Affiliate Program) அதாவது இரண்டாவது நபரின் வருமானம் நமக்கு அப்படியே கழிவுத் தொகையாகக் கிடைக்கும்.

  • (2-Tier Affiliate Program) அதாவது இரண்டாவது நபரின் வருமானம் நமக்கு அப்படியே கழிவுத் தொகையாகக் கிடைக்கும்.


  • உதாரணத்திற்கு உங்களுக்குக் கீழ் 5 பேர் சேர்ந்துள்ளார்கள் என்றால் உங்களுக்கு $1.25 கிடைக்கும். அந்த 5 பேருக்குக் கீழும் ஒவ்வொருவர் சேர்ந்தால் உங்களுக்கு மேலும் $1.25 கிடைக்கும்.

  • அப்படி என்றால் கீழ் உள்ள கணக்கீடை நினைத்துப் பாருங்கள்.

  • நீங்கள் 100 பேரை அழைத்து அவர்களும் இன்னும் 100 பேரை அழைத்து அந்த இ-புக்கை பதிவிறக்கம் செய்யச் சொன்னார்கள் என்றால் உங்களுடைய வருமானம் $2,525. ($25 + ($25 x 100) = $2,525) ( நம்ம காசுக்கு $ 2,525 * 38 = 95950 ரூபாய்.) யப்பா?


  • இது சும்மா வராது உழைக்க வேண்டும். ஆனால் எளிய வழிகள் தான். முயற்சி செய்யுங்கள்.


இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

கீழ்வரும் படவிளக்கங்களுடன் கூடிய வழிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும். ஏற்கனவே இதில் அனுபவம் உள்ளவர்களுக்கு இவைகள் தேவையில்லை. இருந்தாலும் இதில் சில முறைகள் உள்ளன.


வழிமுறை 1: இங்கெ சொடுக்கி (Click Here) அவர்களின் இணைய தளத்தைத் (website) திறக்கவும். [ புதிய திரையில் திறக்க இங்கெ சொடுக்கவும் )

அவர்களின் இணைய தளத்தின் முகப்புப் பக்கம் கீழ்வருமாறு இருக்கும். (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்).




வழிமுறை 2: அப்படியே அப்பக்கத்தின் இறுதிக்கு வரவேண்டும். ( Scroll down to Bottom of the page)

அங்கே உங்களின் பெயர் (Name), மின்னஞ்சல் (E-Mail) முகவரியைக் கொடுக்க வேண்டும். அடுத்து I Accept to the Terms and Conditions என்ற இடத்தில் உள்ள செக் பாக்ஸை டிக் செய்து விடுங்கள். அடுத்ததாக உள்ள “Yes I want the Truth” என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

(கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்).




வழிமுறை 3: இப்போது Confirmation E-Mail Sent என்ற புதிய திரையைக் காண்பீர்கள். அதன்படி உங்களுடைய மின்னஞ்சல் (E-Mail) முகவரி உண்மைதானா என்பனைச் சோதிப்பதற்காக உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் (E-Mail) அனுப்பியிருப்பார்கள். (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்).


வழிமுறை 4: இப்போது உங்களுடைய மின்னஞ்சல் பெட்டியில் (Inbox) கீழ்வருமாறு (பார்க்க படம் கீழே) ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அதைத் திறக்கவும்.




வழிமுறை 5: அதில் உள்ள அந்த இணைப்பைச் (link) சொடுக்கி உங்கள் மின்னஞ்சல் (E-Mail) முகவரியை உறுதி செய்து கொள்ளுங்கள். (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்).


வழிமுறை 6: அந்த இணைப்பச் (link) சொடுக்கியவுடன் கீழ்வருமாறு ஒரு திரை தோன்றும்.


மேலே தோன்றிய திரையில் பதிவறக்கம் (Download) செய்வதற்கான தகவலகளை உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பியிருப்பதாக கூறியிருக்கும்.


வழிமுறை 7: இப்போது மீண்டும் உங்களுடைய மின்னஞ்சல் பெட்டியில் (Inbox) கீழ்வருமாறு (பார்க்க படம் கீழே) ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். அதைத் திறக்கவும். அதில் குறிப்பிட்டுள்ள இணைப்பைச் (link) சொடுக்கவும்.



வழிமுறை 8: இப்போது ஒரு பொருளை விற்பதற்கான (Product Sales) அறிவிப்புகளங்கிய ஒரு திரை (இணையப் பக்கம்) தோன்றும். (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்).




வழிமுறை 9: மேலே பார்த்த பக்கத்தின் இறுதிப் பக்கத்திற்கு வந்து விடுங்கள். அங்கே No thanks, just take me to my download of SearchEngineMythsExposed Report என்ற இணைப்பைச் (link) சொடுக்குங்கள். வேறெதுவும் செய்ய வேண்டாம்.


(இங்கே நமக்கு இங்கே காசு சம்பாதிப்பதுதான் முக்கியம், இல்லை நீங்கள் அதை காசு கொடுத்து வாங்க விருபினால் வாங்கலாம். உண்மையில் அது ஒரு நல்ல கருவிதான், அதன் மூலம் உங்களுடைய இணையதளம் தேடுபொறிகளில் எளிதாக இடம் பிடித்து விடும். அதன் மூலம் உங்கள் வியாபாரம் பெருகும். இது தான் இந்த Product இன் ரகசியம்.)


வழிமுறை 10: அந்த இணைப்பைச் சொடுக்கிய பின்பு நீங்கள் உங்களுடைய கணக்கில் இருப்பீர்கள். அதில் பதிவிறக்கம் (Download) செய்வதற்கான இணைப்பு கொடுக்கப் பட்டிருக்கும். அதி PDF வடிவிலான இ-புக் (மின்னூல்) ஆகும்).



வழிமுறை 11: இப்போது அதே பக்கத்தில் உள்ள “ My Account” என்ற இணைப்பைச் சொடுக்குங்கள். அங்கெ உங்களுடைய PayPal ஐடியைக் கொடுத்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்.




PayPal ஐடி இல்லாதவர்கள் இங்கே சென்று ஒரு புதிய கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள். இது இலவசம் தான். இதில் கணக்கு வைத்திருப்பதன் மூலம் இங்கே பெறப்படும் வருமானத்தை நம்மூர் வங்கி கணக்கிற்கு Transfer செய்யும் வசதி இலவசமாகவே கிடைக்கிறது. (இதில் அனைத்து இந்திய வங்கிகளும் அடக்கம்)

வழிமுறை 12: இப்போது அதே பக்கத்தில் உள்ள “Earn $$$” என்ற இணைப்பைச் சொடுக்குங்கள். அங்கே கீழ்வருமாறு ஒரு பக்கம் காண்பீர்கள். அதில் சுட்டிக் காட்டப் பட்டுள்ள அந்த இணைப்பை எடுத்து உங்கள் நண்பர்களையும் இவ்வாறு அந்த மின்னூலை (இ-புக்) பதிவிறக்கம் (Download) செய்யச் சொல்லுங்கள். இதன் மூலம் ஓவ்வொருவர் சேர்ந்தாலும் $0.25 கிடைக்கும்.



வழிமுறை 13: அவ்வளவு தான். கடைசியாக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் நண்பர்களுக்கு இதை மின்னஞ்சல் மூலமாக தெரியப் படுத்த வேண்டும்.

அவ்வாறு நீங்கள் உங்கள் நணபர்களை அழைக்க மாதிரி மின்னஞ்சல் (Model E-Mails) “Earn $$$” என்ற பக்கத்தில் உள்ளன.

சீக்கிரம் போங்க, அவங்கள்ட்ட காசு தீர்ந்திடப் போகுது.

அத்தளத்தின் இணைப்பு மீண்டும்.

கொசுறு:


---தமிழகத்தின் பல பகுதிகளில் இவ்வாறாக இணையத்தில் வருமானம் பார்க்கும் வழிகளைச் சொல்லித் தருவற்கு கணிசமான தொகை வாங்குகிறார்கள் என்று கேள்விப் பட்டேன்.

---அவ்வாறு ஒரு பெரியவர் ஒருவரிடம் ரூபாய். 20,000 கொடுத்துள்ளார் என்பதுதான் வேதணைக்குரிய விசயம்.

---அவ்வாறு ஒருத்தர் மட்டுமல்ல பலபேர் உழைப்பதற்கு கடினப் பட்டு காசை மட்டும் கொடுத்து விட்டு கொடுத்த காசக் கூட எடுக்க முடியாமல் பெற முடியாமல் இருக்கிறார்கள்.


இனிவரும் பகுதிகளில் இதுபற்றி விரிவாக எழுதுகிறேன்.


இங்கே உங்களுடைய மறுமொழியை (Comment) எதிர்பார்க்கிறேன். முடிந்தால் இந்த கட்டுரையைப் பற்றி நாலு வார்த்தை எழுதீட்டுப் போங்க.

$0.25 தரும் புதிய தளம்.

ஏற்கனவே $1.00 தரும் தளத்தைப் பற்றி இந்தப் பதிவில் கூறியிருந்தேன். (இவர்களின் அந்த Offer நவம்பர் முதல் வாரத்தோடு முடிந்து விட்டது. இனிமேல் அந்த தளத்தின் மூலம் காசு கிடைக்க வழி இல்லை. ) ஆனால் இவர்கள் சிறிது குறைத்து $0.25 அமெரிக்கன் சென்டுகள் தருகிறார்கள்.


குறிப்பு: கீழ்வ‌ரும் வ‌ழிமுறையை க‌வ‌ன‌மாக‌ப் ப‌டித்து இதில் சேர்ந்து கொள்ள‌வும். ஏனெனில் அவர்கள் காசு சும்மா காசு கொடுத்து விடுவ‌தில்லை


வழிமுறை:



...முத‌லில் இந்த‌ இணையதளத்தில் சென்று புதிதாக ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு உல்டா பக்கத்தைக் காண்பிப்பார்கள். அதை நம்ப வேண்டாம்.



...அதே உல்டா ப‌க்க‌த்தின் ந‌டுவில் ( சிறிது Scroll செய்ய‌ வேண்டும்.) உங்க‌ளின் பெய‌ரும் மின்ன‌ஞ்ச‌லும் கேட்பார்க‌ள். (தைரிய‌மா கொடுங்க‌, ஏன்னா காசு குடுக்ராங்க‌ள்ள‌)



...பிற‌கு அத‌ன் கீழே உள்ள‌ செக் பாக்ஸில் டிக் செய்துவிட்டு, Yes! Email me the Report என்ற‌ பொத்தானை சொடுக்க‌ வேண்டும். அத‌ன் பிற‌கு உங்க‌ளுக்கு ஒரு மின்ன‌ஞ்ச‌ல் அனுப்புவார்க‌ள். அத‌ன்ப‌டி உங்க‌ள‌ க‌ண‌க்கிற்கு ஒரு Password கொடுத்து பாதுகாக‌ வேண்டும்.



...இறுதியில் (ப‌டத்தைப் பார்க்க‌) அவ‌ர்க‌ள் கொடுக்கும் மின் நூலை ப‌திவிற‌க்க‌ம் செய்து கொள்ள‌ வேண்டும் (Download Ebook). க‌ண்டிப்பாக‌ இவ்வாறு செய்வ‌த‌ன் மூல‌மாக‌ ம‌ட்டுமே உங்க‌ளுடைய‌ க‌ண‌க்கு verify செய்ய‌ப் ப‌டும்.



...அத‌ன் பிற‌கு cash earned ப‌க்க‌த்தில் உங்க‌ளுடைய‌ paypal மின்ன‌ஞ்ச‌லைக் கொடுத்து உங்க‌ளுக்கு காசு வ‌ரும் வ‌ழியைச் செய்து கொள்ளுங்க‌ள். அத‌ற்கு மேலே ஒரு க‌ட்ட‌த்தில் ஒரு இணைப்புத் த‌ட‌ம் (refferal URL) கொடுத்திருப்பார்க‌ள். அதை உங்க‌ளுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு மின்ன‌ஞ‌லில் அனுப்பி அவ‌ர்க‌ளையும் இதில் சேரச் சொன்னால் அவ‌ர்க‌ளுக்கு கீழே சேரும் அனைவ‌ருக்கும் உங்க‌ளுக்கு க‌ழிவுத் தொகை ($0.25 cents) கிடைக்கும்.

...உங்களுக்கு கொடுக்கப் படும் கழிவுத்தொகை $0.25 சென்டானாலும் அப்படியே உங்களுடைய paypal கணக்கிற்கு உடனே அனுப்பி வைக்கிறார்கள்.

சீக்கிர‌ம் போங்க.

ஒரு மின்னஞ்சல் படிக்க ரூ.1 தர்ராங்க.


இப்ப மின்னஞ்சல் வர்த்தகம் ( E-Mail Marketing ) உச்ச நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. இதுவரை வெளிநாட்டு நிறுவனங்கள் தான் இவ்வாறு ஒரு முறையைக் கொண்டு வந்து அவர்களின் மின்னஞ்சல் பெட்டிக்கு வர்த்தக (விளம்பர) மின்னஞ்சல்களை அனுப்பி அவர்களுக்கு 1 முதல் 2 சென்டுகள் சம்பாதிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது.

இப்போது நமது இந்திய நிறுவனம் ஒன்று இவ்வாறு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது. அதாவது இவங்க ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ரூ.1 தர்ராங்க.

ரூ.200 வந்தவுடன் காசோலை மூலமாக உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவர்கள் பங்களூருவை மையமாக வைத்துச் செயல்படுகிறார்கள். தலைநகர் தில்லியிலும் அலுவலகம் இருக்கிறது.

இங்கெ சொடுக்கி ஒரு புதிய கணக்கை உருவாக்கவும். இலவசம் தான். அதற்கு நீங்கள் ஏதும் பணம் செலுத்தத் தேவையில்லை.

1 ரூபாய் என்றாலும் அதிகமான மின்னஞ்சல் வந்தால் சற்று அதிகமாக‌ காசு கிடைக்கும்..

எனக்கு இப்போது வேலைக்கு ஆள் தேவைப்படுகிறார்கள். வேலை என்னான்னா யான் சேர்ந்திருக்கும் இந்த மாதிரியான தளங்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களை படித்துத் தர வேண்டும். சம்பளம்: மாதம் $100. (மேலும் வருமானத்தைப் பொறுத்து போனஸ் வழங்கப்படும்) விண்ணப்பத்திற்கு இங்கெ மறுமொழி இடவும்.

மின்னஞ்சல் படிக்க காசு - புதிய தளம்.

மீண்டும் குரு எழுதுகிறேன். ஏற்கனவே மின்னஞ்சல் படிக்க காசு தர்ராங்க என்று ஒரு தளம் அறிமுகப் படுத்தியிருந்தேன். அவர்கள் மாதிரியே இவர்களும் மின்னஞ்சல் படிக்கக் காசு தர்ராங்க.

இவங்க ஒரு மின்னஞ்சலுக்கு 5 லிருந்து 20 சென்டுகள் தர்ராங்க. $15 வந்தவுடன் காசோலை அல்லது ‍‍... மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளில் 7 முதல் 15 மின்னஞ்சல்களை நான் படிக்கிறேன். அதாவது ஒரு நாளில் $0.60 என்னுடைய கணக்கில் சேருகிறது.

இங்கு சென்று ஒரு புதிய கணக்கை உருவாக்கி காசு சம்பாதிக்கவும்.

ஆப்பு அடிச்சிட்டாங்க....!

ஆமாங்க. இது எதிர்பார்த்தது தான். தமிழ் இணைய தளங்களில் காசு சம்பாதிக்க ஒரு விளம்பர நிறுவனத்தை (விட்ஜெட்பக்ஸ்) ஏற்கனவே இங்கு அறிமுகப் படுத்தியிருந்தேன். அவங்க தான் இப்போ மிகவும் பிரபலமாகி பிரச்சணை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.

விசயம் இது தான். அவரகள் தங்களுடைய விதிமுறைகளை புதிதாக மாற்றி உள்ளார்கள். காரணம் அவர்கள் தங்களை நம்பி வந்த விளம்பரதாரர்களுக்கு அதிக பலன் கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.


அவர்களின் மாற்றப் பட்ட விதிமுறை:


  • ஆங்கிலம் தவிர மற்ற மொழி தளங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப் படாது.

  • அவ்வாறு முன்னர் பதிவு செய்தவர்கள் தங்கள் தளத்தில் இட்டுள்ள விளம்பரங்களை நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் அவரது கணக்கு நீக்கப்படும்.


இவ்வாறு ஏதாவது ஒரு மாற்றம் நடைபெறும் என்று தான் இங்கு பதியும் முன்னரே அவர்களிடம் மின்னஞ்சல் அனுப்பி கேட்டேன். அவர்கள் அப்போது எந்த நிபந்தனையும் இல்லை என்று கூறி இருந்தாரகள். அதன் பிறகு அந்த நிபத்தனை மாற்றத்திற்குப் பிறகு அதே மின்னஞ்சலில் பதில் எழுதி காரணம் கேட்டேன். அதற்கு கீழ்வருமாறு பதில் எழுதியிருந்தாரகள்.


Thank you for contacting us.

As you saw, we have recently changed our policy regarding sites that areprimarily non-English. Because our data analysis was showing a very lowlikelihood of conversion-to-sale from those sites, we are no longerapproving any non-English language sites. Please see our blog post forfull details:http://widgetbucks.blogspot.com/2007/10/widgetbucks-updates-policy-on-non.html.

Please remove any widgets and referral banners you may already have placed.

We have a responsibility to deliver quality traffic to the mostlyU.S.-based merchants in our network. We have several strict filters andaudits that help insure the traffic delivered has a high likelihood ofconversion to sale. This is also one of the reasons for several of ourpolicies in the terms of service.

Thank you for your understanding.

WidgetBucks Help Team.


அதனால தமிழ் வலைப்பதிவர்கள் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தெரியாதவர்களுக்கு சொல்லி விடுங்கள்.

மாற்று வழி என்ன?

கண்டிப்பாக இதற்கு மாற்று வழி தேவைதான். அனைத்து மொழியையும் ஆதரிக்கும் விளம்பர நிறுவனங்களை சோதித்து வருகிறேன். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது இங்கு வெளிட்யிடப் படும்.

இப்ப ஒன்னும் மோசம் போயிடல புதுசா ஒரு ஆங்கில வ. பதிவைத் தொடங்கி அதில விட்ஜெட்பக்ஸ் விளம்பரங்களைச் சேர்த்து காசு சம்பாதிக்கலாம். நாம் மாறித்தான் ஆக‌னும். என்ன‌ செய்யுற‌து.

Use WidgetBucks for your English Speaking Sites.

Non-Englsih sites is not allowed.

விட்ஜெட் பக்ஸ் நன்றாக காசு தருகிறது -2

விட்ஜெட் பக்ஸ் மூலமாக உங்கள் தளத்தில் போடப்படும் விளம்பரங்களில் இருந்து கூகிள் ஆட்சென்ஸை விட நன்றாகக் காசு கிடைக்கிறது.

அதனால் தமிழ் வலைப்பதிவர்கள் இன்னும் ஏன் பொறுமையாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தாராளமாக தமிழ் வலைப்பதிவுகளில் அந்த விட்ஜெட்களைப் போடலாம்.

உண்மையில் முத‌ல் ஒரு வார‌த்தில் 5000 பேர் இதில் இணைந்துள்ளார்க‌ள். (பார்க்க படம்) உண்மையில் இது சாத‌னைதான். இணைய‌ச் ச‌ந்தை எங்கோ போய்க் கொண்டிருக்கிறது.


WidgetBucks Total Users


மேலும் இப்போது இதில் இணைவர்களுக்கு $25 Bonus தருகிறார்கள்.

இது பற்றி மேலும் அறிய இந்தப் பதிவைப் பார்க்கவும். தமிழ் இணையதளத்தில் காசு சம்பாதிக்க...









முந்தய பதிவு வகைப்படுத்தப் படாததால் மீண்டும் பதிகிறேன்.

விட்ஜெட் பக்ஸ் நன்றாக காசு தருகிறது.

விட்ஜெட் பக்ஸ் மூலமாக உங்கள் தளத்தில் போடப்படும் விளம்பரங்களில் இருந்து கூகிள் ஆட்சென்ஸை விட நன்றாகக் காசு கிடைக்கிறது.

அதனால் தமிழ் வலைப்பதிவர்கள் இன்னும் ஏன் பொறுமையாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தாராளமாக தமிழ் வலைப்பதிவுகளில் அந்த விட்ஜெட்களைப் போடலாம்.

உண்மையில் முத‌ல் ஒரு வார‌த்தில் 5000 பேர் இதில் இணைந்துள்ளார்க‌ள். (பார்க்க படம்) உண்மையில் இது சாத‌னைதான். இணைய‌ச் ச‌ந்தை எங்கோ போய்க் கொண்டிருக்கிறது.


WidgetBucks Total Users


மேலும் இப்போது இதில் இணைவர்களுக்கு $25 Bonus தருகிறார்கள்.

இது பற்றி மேலும் அறிய இந்தப் பதிவைப் பார்க்கவும். தமிழ் இணையதளத்தில் காசு சம்பாதிக்க...

தமிழ் இணையதளத்தில் காசு சம்பாதிக்க...

ஆச்ச‌ரியம். ஆனால் உண்மை.

இணைய‌ விள‌ம்பர (Online Advertising) உத்திக‌ளை உல‌குக்கு அறிமுக‌ப் ப‌டுத்திய, கூகிளின் ஆட்சென்ஸை துக்கிச் சாப்பிட இப்போது நிறைய‌ பேர் வ‌ந்து விட்டார்க‌ள். அந்த‌ ம‌காராஜ‌ன் தான் இவ‌ரு.

கிளிக் ப‌ன்னா காசு: (இல்லைனாலும் காசு) (PPC & CPM):

இதுவும் ஆட்சென்ஸ் போல‌ கிளிக் ப‌ன்னா காசு என்ற‌ முறை தான். (கூகிள் ஆட்சென்ஸ் தமிழ் இணையதளங்களை புதிய கணக்கிற்காக ஏற்றுக் கொள்வதில்லை) கிளிக் பனனலைனாலும் காசு தர்ராங்க. ஆனால் அவங்களின் விளம்பரத்தை உங்கள் தளத்தில் நீங்கள் ஒட்டி இருக்க வேண்டும்.

உங்க‌ த‌ள‌த்திற்கு நிறைய‌ பேர் வ‌ந்தாங்கன்னா நீங்க‌ தான் ப‌ண‌க் கார‌ர். இதில் ஒரு கிளிக்கிற்கு $2 முதல் $4 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆமாம் இங்கே சென்று ஒரு (Create a New Publisher Account) புதிய‌ க‌ண‌க்கு உருவாக்கிக் கொள்ளுங்க‌ள்.

புதிய‌ க‌ண‌க்கு உருவாக்குவ‌து மிக‌வும் எளிது. உங்க‌ ந‌ம்பிக்கையான மின்ன‌ஞ்ச‌லைக் கொடுத்து ப‌திவு செய்து கொள்ளுங்க‌ள். அத‌ன்பிற‌கு உங்க‌ள் மின்ன‌ஞ்ச‌லுக்கு ஒரு Vrification Email மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பியிருப்பார்க‌ள். அதைச் சொடுக்கி உங்களை Verify செய்து கொள்ளுங்க‌ள்.
அத‌ன்பிற‌கு, New WidGet என்ற‌ பொத்தானைச் சொடுக்கி உங்க‌ள் த‌ள‌த்திற்கான‌ விள‌ம்ப‌ர‌ப் ப‌ல‌கையை உருவாக‌லாம்.

வ‌ரைய‌ரை இல்லை:


  • நாட் க‌ண‌க்கில் WebSite Approval லுக்காக‌ காத்திருக்க‌த் தேவையில்லை.
  • எந்த‌ த‌ள‌த்தில் விள‌ம்ப‌ர‌ம் ஒட்ட‌ வேண்டும் என்ற‌ வ‌ரைய‌ரை இல்லை.
  • ஆங்கில‌ம் அல்லாத‌ தள‌த்திலும் தாராள‌மாக‌ விள‌ம்ப‌ர‌ம் ஒட்ட‌லாம். (த‌மிழ் வாழ்க‌)

யான் இங்கு 2 விள‌ம்ப‌ர‌ம் ஒட்டியிருக்கேன் பாருங்க‌ள்.

சீக்கிர‌ம் போங்க‌. வாழ்த்துக்க‌ள்.

வாங்க காசு சம்பாதிக்கலாம். $1 இலவசம்

இந்த offer நவம்பர் முதல் வாரத்தில் முடிந்து விட்டது. எனவே இந்த புதிய
தளத்தைப்
பற்றிய செய்திக்கு இங்கு செல்லவும். இவர்கள் $0.25
தருகிறார்கள்.
..........................................................................................................

இப்படி இணைய தளங்கள் கிடைப்பது அரிது. இன்று இந்த இணையதளம் கிடைத்தது. ஆமாம் நீங்க இந்த இணையதளத்தில் சென்று புதிதாக ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு உல்டா பக்கத்தைக் காண்பிப்பார்கள். அதை நம்ப வேண்டாம்.

அதன்பிறகு மீண்டும் அதே இணைப்பில் உள்ள‌ பக்கத்தின் இறுதியில் இருக்கும் (Mebers Logஇன்) ஐச் சொடுக்கி நீங்கள் கணக்கு உருவாக்கும் போது கொடுத்த பயனர் பெயர் (UserName) மற்றும் (Password) கடவுச் சொல்லைக்க் கொடுத்து உள்ளே செல்லவும்.

அதன்பிறகு அவர்கள் இலவசமாகக் கொடுக்கும் அந்த மின்‍‍புத்தகத்தை (E-Book) பதிவிறக்கிக் கொள்ளவும்.

அதற்க்குக் கீழ் தான் இருக்கு விசயமே. அதன்பிறகு உங்களுக்கான ஒரு இணைப்பு கொடுப்பார்கள். அதை வைத்து உங்களுக்குக் கீழ் சேரும் ஒவ்வொருவருக்கும் ஒரு டாலர் (1$) கொடுப்பார்கள். அது ம‌ட்டும‌ல்ல‌ அவ்வாறு சேர்ந்த‌ நப‌ர்க‌ளின் கீழ் யார் சேர்ந்தாலும் அதில் பாதி (Commission) க‌ழிவுத் தொகை ($0.50) ந‌ம‌க்குக் கிடைக்கும்.

சீக்கிரம் போங்க மூடிட‌ப் போறாங்க.


இந்த offer நவம்பர் முதல் வாரத்தில் முடிந்து விட்டது. எனவே இந்த புதிய தளத்தைப் பற்றிய செய்திக்கு இங்கு செல்லவும். இவர்கள் $0.25 தருகிறார்கள்.

பகுதி 2 - மின்னஞ்சல் படிக்கக் காசு (புதிய தளம்)

ஏற்கனவே மின்னஞ்சல் படிப்பதன் மூலமாக காசு சம்பாதிக்கலாம் என்று psv இந்தப் பதிவில் கூறி இருக்கிறார். ஆனால் நான் அதற்கு முன்பே இன்னொரு தளத்தில் உருப்பினராக இருக்கிறேன்.

இவர்கள் ஒரு விளம்பர மின்னஞ்சல் படிக்க இரண்டு செண்டுகள் கொடுக்கிறார்கள். முதலில் சேர்ந்தவுடன் ஊக்கத்தொகை $10 கொடுக்கிறார்கள். $25 கள் வந்தவுடன் நமக்கு காசோலை அனுப்புவார்கள்.

இவர்களின் மின்னஞ்சல் உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கு (Inbox) வரும் போது *HITS4PAY - PAID e-MAIL* என்று பொருளாக (Subject of the e-Mail) இருக்கும். அனுப்புனர் பெயர் Hits4pay என்று இருக்கும்.

இதில் உங்களுக்கு வரும் மின்னஞ்சலை எப்படிப் படிப்பது? மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை பட விளக்கமாக கீழே விளக்கியுள்ளேன்.

(முதலில் இங்கே சென்று Sign Up Free என்பதைக் கிள்ளி ஒரு கணக்கு உங்களுக்காக உருவாக்கிக் கொள்ளுங்கள். முக்கியமாக விளம்பர மின்ஞ்சலைப் படிக்க சரியான மின்னஞ்சல் முகவரியைத் தர வேண்டும். நான் நீண்ட நாட்களாக இதைப் பயன்படுத்தி வருகிறேன். எந்தக் குறைபாடும் கிடையாது. அதனால் துணிந்து மின்னஞ்சல் முகவரி கொடுக்கலாம். ) இனி பட விளக்கங்களைப் பார்க்கலாம்.

1. இப்படித்தான் உங்கள் மின்னஞ்சல் பெட்டியில் (Inbox) அந்த விளம்பர மின்னஞ்சல் வந்தவுடன் தோன்றும். அதைத் திறந்து கொள்ள வேண்டும்.


2. இது அந்த விளம்பர மின்னஞ்சலைத் திறந்தவுடன் தோன்றும் பகுதி. இங்கே அதன் இறுதிப் பகுதியை மட்டும் காட்டியுள்ளேன். இதில் "Click Here To LOGIN NOW" என்பதைக் சொடுக்கினால் ஒரு புதிய திரை திறக்கும். அதில் ஏற்கனவே உங்கள் பயனர் பெயர் (User Name) குறிப்பிட்டிருக்கம். நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை (Password) கொடுத்து உள் நுழைய வேண்டும்.

3. அவ்வாறு நீங்கள் உள் நுழைந்தவுடன் கீழ்வருமாறு, வந்திருக்கிற அனைத்து விளம்பர மின்னஞ்சல்களும் காட்டப்படும்.


4. இவ்வாறு அந்தப் பக்கத்தின் இறுதியில் (அதாவது ஒவ்வொரு விளம்பர மின்னஞ்சலின் இறுதியிலும்) ஒரு இணைப்பு கொடுத்திருப்பார்கள். அதைக் கண்டிப்பாகச் சொடுக்க வேண்டும்.



5. இதன் பின்பு நீங்கள் சொடுக்கிய அந்த இணைப்பு கீழ்வருமாறு விளம்பர மின்னஞ்சலை உங்களுக்குக் காட்டும். இப்பதான் நீங்கள் விளம்பர மின்னஞ்சலைப் படிக்கிறீர்கள். சிறிது நேரம் பொறுக்கவும்.



6. சரியாக 1 நிமிடங்களுக்குப் பிறகு (இணைய வேகத்தைப் பொறுத்து) கீழ்வருமாறு உங்கள் கணக்கில் 2 செண்டுகள் வரவு வைக்கப் பட்டது என்ற செய்தியைப் பெறுவீர்கள். அடுத்து விளம்பர மின்னஞ்சலைப் படிக்க "Click here to view the next advertisement" என்ற பொத்தானை அழுத்திச் செல்லவும். இவ்வாறு நீங்கள் வந்திருக்கிற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் செய்தாக வேண்டும்.



7. இது எனக்கு ஒரு நாளில் வந்த 4 விளம்பர மின்னஞ்சல்களைப் படித்ததற்கான வரவு.



குறிப்பு:

தொடர்ந்து விளம்பர மின்னஞ்சல்கள் வர உங்களுடைய விருப்பத்தேர்வுகள் (Interest Categories) கீழ்வருமாறு இருக்க வேண்டும். அதன் பொறுத்தே உங்களுக்கு அவர்கள் விளம்பர மின்னஞ்சல்களை அனுப்புவார்கள்.

உங்களுடைய Hits4pay கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள். அங்கே My Account க்குச் சென்று Edit Interest Categories என்பதைச் சொடுக்கவும்.

அதில் உள்ள விருப்பங்களில் 25 ஐ மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இங்கே நான் குறிப்பிட்டுள்ள வகைகளைத் தேர்வு செய்தால் அதிகமான விளம்பர மின்னஞ்சல்களைப் பெறலாம்.

" Business To Business" என்ற தலைப்பில் உள்ள அனைத்தையும் தேர்வு (Tick) செய்யவும்.

"Money & Employment" என்ற தலைப்பில் உள்ள அனைத்தையும் தேர்வு (Tick) செய்யவும்.

"Computing & Internet" என்ற தலைப்பில் உள்ள அனைத்தையும் தேர்வு (Tick) செய்யவும்.

25 விருப்பங்களுக்குள் வர மேலும் சிலவற்றைத் தேர்வு செய்யவும்.

மின்னஞ்சல் படிக்கக் காசு....!

ஆமாங்க‌. உண்மையிலே மின்னஞ்சல் படிக்கக் காசு த‌ர்றாங்க‌. எல்லாம் விள‌ம்பர‌ம் தான்.

விள‌ம்ப‌ர மின்ன‌ஞ்ச‌ல்க‌ள் உன்க‌ளுடைய‌ மின்னஞ்சல் பெட்டிக்கு (Inbox) தினமும் த‌வ‌றாம‌ல் வ‌ந்து விடும்.

அவ்வாறு வரும் மின்னஞ்சல்களின் அனுப்புனரின் பெயர் (Sender of the Email) "TIB ad for points" என்று இருக்கும்.

அந்த மின்ன‌ஞ்சலை திறந்தவுடன் முதலில் அனைத்து மின்ன‌ஞ்சல்களிலும் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

"This is an advertiser's email, sent by Taketheinternetback.com, that credits
you 1 point in your taketheinternetback.com member account. Please click the
confirmation link on the bottom to get your point. Please do not reply to this
email as it will not be read.If you do not want to receive ad emails anymore,
please contact admin@taketheinternetback.com to
cancel your account"

மேற்க‌ண்ட‌ இந்த‌ ப‌த்திக்குக் கீழே விள‌ம்ப‌ர‌ மின்னஞ்சல் இருக்கும். உங்க‌ள் மின்னஞ்சல் பெட்டியிலேயே அதைப் ப‌டிக்க‌லாம். அவ்வாறு ப‌டிக்கும் போது மின்ன‌ஞ்ச‌லின் இருதியில் FOR CONFIRMATION PLEASE PRESS HERE என்ற‌ இணைப்பை ம‌ற‌ந்து விடாமால் click செய்து விட‌ வேண்டும். இல்லையென்றால் நேர‌டியாக உங்க‌‌ள் க‌ண‌க்கிற்கு சென்று ப‌டித்து விட‌லாம். அங்கேயும் Inbox என்று இருக்கும். அதில் தான் விளம்பர மின்னஞ்சல்கள் இருக்கும்.

ஒவ்வொரு மின்னஞ்சல்களுக்கும் ஒரு புள்ளி தர்ராங்க. அதாவது ஒரு புள்ளிக்கு ஒரு செண்ட். $20 வந்தவுடன் நாம் check ஆகவோ அல்லது உங்களுடைய Paypal மூலமாகவோ அனுப்பி வைப்பார்கள். முதலில் சேர்ந்தவுடன் $10 bonus கிடைக்கும்.

இங்கே கிள்ளி ஒரு புதிய கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள்.

தேடிவந்து காசு தற்றாங்க. அந்த அளவுக்கு விளம்பரம் ஒரு இன்றி அமையாத பொருளாகி விட்டது. இந்த இடைவெளியில் வாங்க காசு பார்ப்போம். ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் விளம்பரத்திற்கும் சேர்த்து நாம் தான் காசு கொடுக்கிறோம்.

உங்கள் வலைப்பதிவு + காசு

உங்கள் வலைப்பதிவு தமிழ் வலைப்பதிவாக இருந்தாலும் அதில் காசு பார்க்க ஒரு வழி வந்துவிட்டது.

வேறொன்றும் இல்லை நீங்கள் தற்செயலாக பதிவுகள் எழுதும் போது இடையில் ஏதாவது பட விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். அப்போது அந்த படத்தை பதிவில் ஏற்றுவீர்கள்.

அப்படி ஏற்றப் படம் மூலமாக விளம்பரம் செய்து காசு பார்க்கலாம் என்கிறார்கள்
.

அவ்வாறு ஏற்ற்ப் பட்ட படம் சாதாரணமா இல்லை. அதின் மூலமாக உங்கள் வ.பதிவிற்கு வருபர்கள் அப்படத்தை நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.


வழிமுறைகள்:

1. முதலில் நீங்கள்
Publisher Account வைத்திருக்க வேண்டும். அதி இலவசம்தான் போய்ச் சேர்ந்து கொள்ளுங்கள். இணைப்பு:


2. அடுத்து உங்கள் Adbrite Dash Bord-ல் BritePic என்பதனைத் தேர்ந்தெடுத்து உன்கள் வ. பதிவோ அல்லது தள்த்தைப் பற்றிய தகவல்களை முதலில் கொடுக்க வேண்டும். அதன் பிறகு Instant HTML generator என்பதனை கிள்ளி உள்ளே வரவும்.

(உ.ம்: விளக்கப்படத்தைப் பார்க்கவும்.)





3. அடுத்து நீங்கள் பதிய வேண்டிய படத்தை ஏதாவது ஒரு இலவச கணக்கின் (Google Page Creator, Geocities) மூலமா upload செய்து கொள்ளுங்கள். அப்போது அதன் URL உங்களுக்கு கிடைகும். அதை வைத்துக் கொண்டு Instant HTML generator-ல் உங்களுடைய இணைப்பைக் கொடுக்க வேண்டும்.


உதாரணத்திற்கு கீழ்வரும் படத்தை கிள்ளி பெரிதாக்கிப் பார்க்கமும்.







4. அதன் பிறகு கிடைக்கும் Non-javascript version code-ஐ copy செய்து இங்கே பதிவுகளில் வேண்டிய இடங்களி கொடுக்க வேண்டும்.


நான் create செய்த இந்த விளம்பரப் படத்தை கேழே காணலாம்.















இலவசமாக பணம் சம்பாதிக்க.....

Earn Money For Free: ஒரு வாய்ப்பு கொடுக்குராங்க.

அதாவது கல்லூரி மாணவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் என அனைவரும் இதன் மூலம் சம்பாதிக்கலாம்.

முயற்சி செய்யுங்கள்.


இங்கே சொடுக்கி வரும் திரையில் Click Here to Register your account என்ற இணைப்பை சொடுக்கி இலவசமாக கணக்கு தொடங்குங்கள்.

(இது என்னுடைய Refferal Id மூலமாக நடைபெறுகிறது)