Showing posts with label இலவச இணைய இடம். Show all posts
Showing posts with label இலவச இணைய இடம். Show all posts

2 GB இலவச இடம்

Yahoo Mail, Gmail, போன்றவர்களேல்லாம் email க்கு மட்டுமே 2 GB கொடுக்கிறார்கள். ஆனால் இவரகள் Bytek Systems, Inc. எதை வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம் என்று 2 gb இலவசமாகவே கொடுக்கிறார்கள்.

பெரும்பாலும் இவ்வாறு இலவச இடம் தருபவர்கள் உன்களுடைய கணிணியில் Java Components இருக்க வேண்டும் என்பார்கள். அது இல்லை என்றால் உங்கள் கோப்புகளை பதிவேற்றம் (Upload) செய்யமுடியாது.

ஆனால் இவரகள் Bytek Systems, Inc. அதெல்லாம் தேவையில்லை என்கிறார்கள்.

மேலும் இதை Windows இன் My Documents folder போலவே உபயோகிக்கலாம். இதில் உங்களுடைய USB Pen Drive ஐயும் கூட connect செய்துகொள்ளாம்.

கீழ் வரும் இணைப்பைச் சொடுக்கி வரும் திரையில் இலவச 2 GB கணக்கிற்கு பதிவு செய்வதன் மூலம் இந்த அனைத்து வசதிகளையும் பெறலாம். இந்த இலவச வசதி Diino Personal option- க்கு மட்டுமே தரப்படுகிறது.

Secure web-storage. 2GB free!

ஜாவா ஸ்கிரிப்ட் மூலமாக Flash News வழங்குங்கள்:

தேர்தல் முடிவுகள் வெளியிடுவதற்கு உதவியாக இருக்கும். கீழ்வரும் இந்த Script-ல் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு URL மற்றும் விளக்கத்தில் மட்டும் மாற்றம் செய்து இதைப் பயன் படுத்தவும்.

வெறுமனே Java Script ஆக கொடுப்பதால் இந்த பக்கத்தில் அதைச் காட்ட முடியவில்லை. அதனால் அவற்றை pdf வடிவில் கொடுத்துள்ளேன். அவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.

கவனம்: pdf file-ஐ பதிவிறக்கம் செய்யும் போது அப்படியே browser-ல் தெரியுமாறு செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் கண்னியின் செயல்பாடு குறையும். அதை ஏதாவது ஒரு பதிவிறக்கச் செயலி (Download Manager) கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள்.

1. Download Java Script (uploaded in Freewebs.com)

2. Download Java Script (uploaded in Geocities.com)

குறிப்பு:
உங்களுடைய தளம் யூனிகோடை ஆதரித்தால் தான் இது தமிழில் வரும் இல்லையென்றால் வினாக்குறிகள் தான் இடம் பெறும்.

முக்கியமான விஷயம்:

அங்கே (தமிழ்மணத்தில்) இட்லிவடை காரர் தேர்தல் முடிவுகளை update செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது மெலே கூறப்பட்ட link களை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம். மற்றபடி மற்றவர்களும் தங்களுடைய வலைபதிவில் அல்லது தளத்தில் முயற்சி செய்து பாருங்கள்.





விளம்பரம் இல்லாத இலவச இணையதளம்

Geocities.com தருவது போன்ற சேவையே ஆனாலும் இதின் சிறப்பம்சம் என்னவென்றால் அதில் file upload செய்தபின்பு Geocities தருவது போன்ற sidebar விளம்பரங்கள் இதில் இல்லை.

அதனால் கண்ணை மூடிக் கொண்டு ஒரே நேரத்தில் அனைத்து file-களையும் upload செய்து விட முடியாது. அங்கே Free ஆக Account தொட்ங்கியவர் ஒரே நேரத்தில் ஒரு file-ஐ மட்டுமே upload செய்ய முடியும். காசு கட்டினால் நிறைய upload செய்யலாம்.

மற்றபடி நிறைய கருவிகள் வழங்குகிறார்கள். Search Engine submission, Counters, என பல சேவைகளை வழங்குகிறார்கள். மேலும் Google-ன் ஆட்சென்ஸ் போன்று அங்கே Adbrite உள்ளது.

அத்தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். Click Here To Visit