Showing posts with label தமிழ் மென்பொருள்கள். Show all posts
Showing posts with label தமிழ் மென்பொருள்கள். Show all posts

தமிழில் ஃபயர்ஃபாக்ஸ 2.0

ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஃபயர்பாக்ஸின் 2.0 பதிப்பு இப்போது தமிழில் வெளிவந்துள்ளது. பதிவிறக்கம் செய்தவுடன் அதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. பதிவிறக்கப் பட்ட கோப்பை இரட்டைக் கிள்ளு கிள்ளினால் போதும். அது மட்டுமல்ல தமிழ் ஃபயர்பாக்ஸுக்கென்று ஒரு வலை தளமும் தொடங்கப் பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்ய இங்கே கிள்ளவும்.

தமிழ்ப் புத்தாண்டில் இந்தத் தகவலைத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.