Showing posts with label பொதுவானவைகள். Show all posts
Showing posts with label பொதுவானவைகள். Show all posts

இந்த வ.பதிவிக்கு மேலும் 2 ஆசிரியர்கள்.

தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த வலைப்பதிவில் தொடர்ந்து பதிவுகளைத் தரமுடியவில்லை. இதன் காரணமாக என்னுடைய நண்பர்கள் தங்கள் பதிவுகளை இந்த வலைப்பதிவில் தொடர்வார்கள்.

லோகேஷ் மற்றும் பிஎஸ்வி குரு ஆகியோர் இங்கு புதிய பதிவுகளைத் தருவார்கள்.