தமிழ் இணையதளத்தில் காசு சம்பாதிக்க...

ஆச்ச‌ரியம். ஆனால் உண்மை.

இணைய‌ விள‌ம்பர (Online Advertising) உத்திக‌ளை உல‌குக்கு அறிமுக‌ப் ப‌டுத்திய, கூகிளின் ஆட்சென்ஸை துக்கிச் சாப்பிட இப்போது நிறைய‌ பேர் வ‌ந்து விட்டார்க‌ள். அந்த‌ ம‌காராஜ‌ன் தான் இவ‌ரு.

கிளிக் ப‌ன்னா காசு: (இல்லைனாலும் காசு) (PPC & CPM):

இதுவும் ஆட்சென்ஸ் போல‌ கிளிக் ப‌ன்னா காசு என்ற‌ முறை தான். (கூகிள் ஆட்சென்ஸ் தமிழ் இணையதளங்களை புதிய கணக்கிற்காக ஏற்றுக் கொள்வதில்லை) கிளிக் பனனலைனாலும் காசு தர்ராங்க. ஆனால் அவங்களின் விளம்பரத்தை உங்கள் தளத்தில் நீங்கள் ஒட்டி இருக்க வேண்டும்.

உங்க‌ த‌ள‌த்திற்கு நிறைய‌ பேர் வ‌ந்தாங்கன்னா நீங்க‌ தான் ப‌ண‌க் கார‌ர். இதில் ஒரு கிளிக்கிற்கு $2 முதல் $4 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆமாம் இங்கே சென்று ஒரு (Create a New Publisher Account) புதிய‌ க‌ண‌க்கு உருவாக்கிக் கொள்ளுங்க‌ள்.

புதிய‌ க‌ண‌க்கு உருவாக்குவ‌து மிக‌வும் எளிது. உங்க‌ ந‌ம்பிக்கையான மின்ன‌ஞ்ச‌லைக் கொடுத்து ப‌திவு செய்து கொள்ளுங்க‌ள். அத‌ன்பிற‌கு உங்க‌ள் மின்ன‌ஞ்ச‌லுக்கு ஒரு Vrification Email மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பியிருப்பார்க‌ள். அதைச் சொடுக்கி உங்களை Verify செய்து கொள்ளுங்க‌ள்.
அத‌ன்பிற‌கு, New WidGet என்ற‌ பொத்தானைச் சொடுக்கி உங்க‌ள் த‌ள‌த்திற்கான‌ விள‌ம்ப‌ர‌ப் ப‌ல‌கையை உருவாக‌லாம்.

வ‌ரைய‌ரை இல்லை:


  • நாட் க‌ண‌க்கில் WebSite Approval லுக்காக‌ காத்திருக்க‌த் தேவையில்லை.
  • எந்த‌ த‌ள‌த்தில் விள‌ம்ப‌ர‌ம் ஒட்ட‌ வேண்டும் என்ற‌ வ‌ரைய‌ரை இல்லை.
  • ஆங்கில‌ம் அல்லாத‌ தள‌த்திலும் தாராள‌மாக‌ விள‌ம்ப‌ர‌ம் ஒட்ட‌லாம். (த‌மிழ் வாழ்க‌)

யான் இங்கு 2 விள‌ம்ப‌ர‌ம் ஒட்டியிருக்கேன் பாருங்க‌ள்.

சீக்கிர‌ம் போங்க‌. வாழ்த்துக்க‌ள்.

6 மறுமொழிகள்:

  • ரவி said...
     

    சப்போஸ் உங்களுக்கு 10 டாலர் கிடைச்சிருக்குன்னு வெச்சுக்குவோம்..

    அது எப்படி நமது அக்கவுண்டுக்கு (இண்டியன்) - மாறும் ?

    பே பால் வைத்திருக்கவேண்டுமா ?

    அப்படியென்றால் அதை அமெரிக்காவில் தான் பணமாக்க வேண்டுமா ?

    இந்த பின்னூட்டத்த்க்கு பதில் எழுதியதும் எனக்கு தெரிவியுங்களேன்..

  • உண்மைத்தமிழன் said...
     

    Thanks for your information brother..

  • PSV said...
     

    உண்மைத் தமிழன் அவர்களுக்கு நன்றி.

  • PSV said...
     

    வாங்க‌ ரவி. இந்த கேள்வி எதிர்பார்த்தது தான்.

    நீங்கள் பே-பாலில் கணக்கு வைத்திருந்தால் உடனடியாக‌ payment பெற்று விடலாம்.

    நீங்கள் வங்கி கணக்கு வைத்திருந்தால் Check மூலமாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கு உங்கள் widgetbuck கணக்கில் My settings சென்று Payment Method: என்பதில் check என்பதனைத் தேர்வு செய்திருக்க வேண்டும்.


    நீங்கள் check தேர்வு செய்திருந்தால் Payee / Taxable Entity:: என்பதில் உங்களுடைய வங்கி கணக்கில் உள்ளபடி பெயரைக் கொடுக்கவும். அவ்வாறு இருந்தால் அந்த check ஐ வங்கியில் கொடுத்து (Check Collection) பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

    நமக்கு வருகிற payment டாலரில் இருந்தாலும் வங்கியில் அதை Check collect செய்தவுடன் நமது ரூபாயிலே பெற்றுக் கொள்ளலாம்.

  • Mohamed said...
     

    nanbara namathu website ill avargaludaiya velambaragalai soruvathu eppadi? pathil tharavum

  • Albert said...
     

    AR.RAHMAN - Type in Tamil. Use http://tamileditor.org