துபாய், சிங்கப்பூர், லண்டன், கொலை நடந்த வெர்ஜினியா, கோலாலம்பூர், என்று சொந்தங்களை விட்டு வேலை பார்ப்பவரா நீங்கள். சிரமம் இல்லை உங்களுடைய உடன் பிறப்புகள் எவ்வளவு டிகிரி வெயிலில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பார்த்து விடலாம்.
தற்போது நேரம், தட்ப வெப்பம், எல்லாம் ஒரே தளத்திலே பார்க்கக் கூடிய வசதியை இவர்கள் தருகிறார்கள்.
நம்மூர் சென்னையின் நிலையைப் பார்க்க இங்கே கிள்ளவும்.
மேலும் சில நகரங்கள்...