ஆமாங்க. உண்மையிலே மின்னஞ்சல் படிக்கக் காசு தர்றாங்க. எல்லாம் விளம்பரம் தான்.
விளம்பர மின்னஞ்சல்கள் உன்களுடைய மின்னஞ்சல் பெட்டிக்கு (Inbox) தினமும் தவறாமல் வந்து விடும்.
அவ்வாறு வரும் மின்னஞ்சல்களின் அனுப்புனரின் பெயர் (Sender of the Email) "TIB ad for points" என்று இருக்கும்.
அந்த மின்னஞ்சலை திறந்தவுடன் முதலில் அனைத்து மின்னஞ்சல்களிலும் கீழ்க்கண்டவாறு இருக்கும்.
மேற்கண்ட இந்த பத்திக்குக் கீழே விளம்பர மின்னஞ்சல் இருக்கும். உங்கள் மின்னஞ்சல் பெட்டியிலேயே அதைப் படிக்கலாம். அவ்வாறு படிக்கும் போது மின்னஞ்சலின் இருதியில் FOR CONFIRMATION PLEASE PRESS HERE என்ற இணைப்பை மறந்து விடாமால் click செய்து விட வேண்டும். இல்லையென்றால் நேரடியாக உங்கள் கணக்கிற்கு சென்று படித்து விடலாம். அங்கேயும் Inbox என்று இருக்கும். அதில் தான் விளம்பர மின்னஞ்சல்கள் இருக்கும்."This is an advertiser's email, sent by Taketheinternetback.com, that credits
you 1 point in your taketheinternetback.com member account. Please click the
confirmation link on the bottom to get your point. Please do not reply to this
email as it will not be read.If you do not want to receive ad emails anymore,
please contact admin@taketheinternetback.com to
cancel your account"
ஒவ்வொரு மின்னஞ்சல்களுக்கும் ஒரு புள்ளி தர்ராங்க. அதாவது ஒரு புள்ளிக்கு ஒரு செண்ட். $20 வந்தவுடன் நாம் check ஆகவோ அல்லது உங்களுடைய Paypal மூலமாகவோ அனுப்பி வைப்பார்கள். முதலில் சேர்ந்தவுடன் $10 bonus கிடைக்கும்.
தேடிவந்து காசு தற்றாங்க. அந்த அளவுக்கு விளம்பரம் ஒரு இன்றி அமையாத பொருளாகி விட்டது. இந்த இடைவெளியில் வாங்க காசு பார்ப்போம். ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் விளம்பரத்திற்கும் சேர்த்து நாம் தான் காசு கொடுக்கிறோம்.
nijamave ippadi kudukirangala, entha countryla irunthum idhula join pannalama? tamilnattu karanga join pannina epdi amount anupuvanga
அடையாளம் தெரியாத நபருக்கு வணக்கம்,
தமிழ் நாட்டில் மட்டுமல்ல, நீங்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கே தபால்களைப் பெற முடியும் என்றால் போதும்.
உங்களுக்கான பணத்தை காசோலை மூலம் உங்களுடைய முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.
அதனால் நம்பி சேரலாம்.
இப்படிக்கு,
psv guru...