ஆச்சரியம். ஆனால் உண்மை.
இணைய விளம்பர (Online Advertising) உத்திகளை உலகுக்கு அறிமுகப் படுத்திய, கூகிளின் ஆட்சென்ஸை துக்கிச் சாப்பிட இப்போது நிறைய பேர் வந்து விட்டார்கள். அந்த மகாராஜன் தான் இவரு.
கிளிக் பன்னா காசு: (இல்லைனாலும் காசு) (PPC & CPM):
இதுவும் ஆட்சென்ஸ் போல கிளிக் பன்னா காசு என்ற முறை தான். (கூகிள் ஆட்சென்ஸ் தமிழ் இணையதளங்களை புதிய கணக்கிற்காக ஏற்றுக் கொள்வதில்லை) கிளிக் பனனலைனாலும் காசு தர்ராங்க. ஆனால் அவங்களின் விளம்பரத்தை உங்கள் தளத்தில் நீங்கள் ஒட்டி இருக்க வேண்டும்.
உங்க தளத்திற்கு நிறைய பேர் வந்தாங்கன்னா நீங்க தான் பணக் காரர். இதில் ஒரு கிளிக்கிற்கு $2 முதல் $4 வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆமாம் இங்கே சென்று ஒரு (Create a New Publisher Account) புதிய கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள்.
புதிய கணக்கு உருவாக்குவது மிகவும் எளிது. உங்க நம்பிக்கையான மின்னஞ்சலைக் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு Vrification Email மின்னஞ்சல் அனுப்பியிருப்பார்கள். அதைச் சொடுக்கி உங்களை Verify செய்து கொள்ளுங்கள்.
அதன்பிறகு, New WidGet என்ற பொத்தானைச் சொடுக்கி உங்கள் தளத்திற்கான விளம்பரப் பலகையை உருவாகலாம்.
வரையரை இல்லை:
நாட் கணக்கில் WebSite Approval லுக்காக காத்திருக்கத் தேவையில்லை.- எந்த தளத்தில் விளம்பரம் ஒட்ட வேண்டும் என்ற வரையரை இல்லை.
- ஆங்கிலம் அல்லாத தளத்திலும் தாராளமாக விளம்பரம் ஒட்டலாம். (தமிழ் வாழ்க)
யான் இங்கு 2 விளம்பரம் ஒட்டியிருக்கேன் பாருங்கள்.
சீக்கிரம் போங்க. வாழ்த்துக்கள்.