Showing posts with label வாக்குப்பதிவு. Show all posts
Showing posts with label வாக்குப்பதிவு. Show all posts

தமிழிலில் வாக்களிக்கலாம் வாங்க...

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தமிழிலேயே வாக்குகளை இணையதளத்தில் இடும் வாய்ப்பு இப்போது தமிழ் இணைய விருந்தினர்களுக்கு கிடைத்திருக்கிறது.

www.tamilpoll.com என்ற இணையதளம் இதற்காகவே உருவாக்கப் பட்டுள்ளது.

தற்போதைய நிலவரமாக உலகக் கிரிக்கெட் போட்டியில் யார் வெற்றி பெருவார்கள் என்பதை வாக்குப் பதிவாக அறிவித்திருக்கிறார்கள். நான் வாக்களித்து விட்டேன். நீங்களும் வாகளிக்கலாமே...!

தற்போதைய வாக்கெடுப்பு :