Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

பெட்ரோல் விலை அதிகமானதற்கு கவலைப் படாதீர்கள். இங்கே ஒரு தீர்வு


கீழே இருப்பதுதான் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ள வாகனம்.



New Cowasaki Bike

வாகனத்தின் திறன்க‌ள்:


வாகனத்தின் வேகம்: உங்களுடைய சாமர்த்தியத்தில் இருக்கிறது


உதிரி பாகங்கள்: கிடையாது


விலை: கால் பவரைப் பொருத்தது. ரூபாய் 20,000 முதல் 45,000.


பராமரிப்பு செலவு: கொஞ்சம் வைக்கோல், கொஞ்சம் புண்ணாக்கு, அப்புறம் உங்க வீட்டு கழிவு நீர். அவ்வளவுதான்.



வாங்குங்கள். ஒரு முறை முதலீடு இட்டால் போதும். முக்கியமான விசயம் என்னவென்றால் இதற்கு பார்க்கிக் செலவு இல்லை. பார்க்கிங் பன்னுவதற்கு பதில் பக்கத்து வீட்டில் மேய விட்டால் பராமரிப்புச் செலவு மிச்சம்.


நல்லாப் பார்த்துட்டீங்களா? இப்ப சொல்லுங்க‌ இந்த வாகனத்துக்கு பெட்ரோல் தேவையா?

ஒன்றும் சொல்வதற்கில்லை...

இது புகைச்சல் தான். சும்மா நம்மூரு பேப்பரில் போடுவாங்கல்ல "நெட்டில் சுட்டது" என்று அது மாதிரிதான் இதுவும்.

.........

முன்னதாக இந்த வலைப்பதிவில் பதிவுகளை இடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு இங்கு பதிவுகள் இட அனுமதி அளித்த ஆல்பர்ட் அவர்களுக்கு நன்றி.


வலைப்பதிவு தற்போது பிரித்து மேயப் பட்டு புதுப் பொழிவுடன் மேம்படுத்தப் பட்டுள்ளது.