Showing posts with label யூனிகோடு தமிழ் எழுதி. Show all posts
Showing posts with label யூனிகோடு தமிழ் எழுதி. Show all posts

ஆங்கிலம் தமிழாக மாறுகிறது....

ஆமாங்க. முன்னொரு காலத்தில் சுரதா அவர்கள் புதுவை யூனிகோடு எழுதி ஒன்றை பாவித்திருந்தார்.

ஆனால் அதன் (URL) வழித்தடத்தை ஞாபகம் வைத்துக் கொள்வதில் மிகவும் கடினமாக இருந்தது. அதனால் ஒவ்வொரு முறையும் வலைப்பதிவு செய்யும் போது அதைத் தேடி கண்டு பிடித்து தட்டச்சு செய்ய வேண்டும் என்று இருந்தது. ஆனால் இந்த தமிழ் எழுதி (www.tamileditor.org) வந்த பிறகு அதற்கு அவசியம் இல்லை.

அதுவும் ஒரே உரைப் பெட்டியில் ஆங்கில எழுத்துக்கள் துள்ளித் துள்ளி தமிழில் மாறுகின்றன.

சீக்கிரம் போங்க. நீங்க போரப்ப துள்ளாமப் போயிடப் போகுது.

வழித்தடம்: http://tamileditor.org