எந்த வித தொல்லையும் இன்றி உங்கள் வலைமனைக்கு வரும் விருந்தினர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெறலாம். இதற்காக உங்களிடம் வலைச் சேவையகம் இருக்க வேண்டும் என்பதில்லை. இதனை "ஓடியோஒர்க்ஸ்" என்ற நிறுவனத்தினர் இதை இலவசமாகவே தருகின்றனர்.
இந்த தளத்திற்குச் சென்று தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்து படிவத்தை (Form) நிறைவு செய்யுங்கள். அங்கே உங்கள் விருந்தினர்கள் பற்றிய பல தகவல்களை தருமாறு படிவம் தயாரிக்கலாம். அதாவது
இந்த தளத்திற்குச் சென்று தேவையான தகவல்களைப் பூர்த்தி செய்து படிவத்தை (Form) நிறைவு செய்யுங்கள். அங்கே உங்கள் விருந்தினர்கள் பற்றிய பல தகவல்களை தருமாறு படிவம் தயாரிக்கலாம். அதாவது
Ask for name?
Ask for email?
Ask for a phone number?
Ask for physical address?
Ask for a phone number?
Ask for physical address?
மேலே உள்ள இந்த விருப்பங்களுக்கு தேவையையைப் பொறுத்து Yes/No கொடுக்கலாம். உதாரணமாக, Use an "other" field? என்பதில் Yes கொடுத்தால் பின்வரும் Text in "other" field: என்பதில் உங்கள் தகவலைத் தெருமாரு வைக்கலாம்.
அதே போல் Custom thank you page?-ல் yes கொடுத்தால் உங்களுடைய வலைமனையின் URL-ஐ (வழித்தடம்) If yes, enter page URL: என்ற பகுதியில் கொடுக்க வேண்டும்.
பிறகு கிடைக்கும் மீஉரையை html (மேலே உள்ள உரைப்பெட்டியில் உள்ளதை எடுத்துக் கொள்ளுங்கள்) உங்கள் பக்கங்களில் ஒட்டிவிடலாம்.
இதனால் உங்களுக்கு குப்பை அஞ்சல் (Spam) வருமோ என்று பயப்படத்தேவையில்லை. அங்கே Word verification வைத்திருக்கிறார்கள். சரி இப்போ எனக்கு ஒரு பதிலுரை இந்த படிவம் மூலமாக அனுப்புங்கள்.
இந்த வலைமனைக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.
அல்பேர்ட்
தகவல்களுக்கு நன்றி.
thank you.hope i can use this.
தகவல்களுக்கு நன்றி.