பிளாக்கர் பிரச்சணைகள்

உண்மையில் பிளாக்கர் நமக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கி வருகிறது. இலவசமானாலும் சில வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதே நேரம் விண்டோஸ் பிழைச்செய்தி போல் பிளாக்கரும் பிழைச்செய்தி தராமலே பிழைகள் செய்கிறது.

  • தலைப்பை நீண்ட தலைப்புகளாக கொடுத்தால் அவ்வளவுதான். அந்த பதிவு எண்ணி அரை மணி நேரத்தில் காணாமல் போய்விடும். இதில் எனக்கு அனுபவம் உண்டு.
  • உலாவியில் நமது URL-ஐ (URL-க்கு தமிழில் வழித்தடம். இது நான் வைத்த பெயர்) தட்டச்சு செய்யும் போது நாம் உலகலாவிய வலையையோடு (www) சேர்த்து தட்டச்சு செய்தால் அவ்வள்வுதான். அதாவது நமது இந்த http://tamilbasic.blogspot.com என்ற இந்த URL-ஐ www.tamilbasic.blogspot.com என்று தட்டச்சு செய்தால் blogspot.com என்ற ஒரு போலி உங்களிடம் வந்து நிற்பார். ஜாக்கிரதை. அதனால் மற்றவர்களிடம் URL கொடுக்கும் போது கவனமாக இருக்கவும்.

1 மறுமொழிகள்:

  • Anonymous said...
     

    இல்லை நண்பரே இரண்டாவதாக நீங்கள் சொன்ன மாதிரி www சேர்த்தால் போலி எதுவும் வராது உங்கள் URL தான் போகும்.நீங்கள் தந்த இரு வழித்தடங்களையுமே சோதித்து பார்க்கவும்

    தைரியமாக இரு முறைகளிலும் தாருங்கள்.