தமிழ் வலைப்பதிவு அடைப்பலகை வெளியிடப் படுகிறது

தமிழில் வலைப்பதிவு தொடங்குதல் என்பது சிலருக்கு சற்று கடினமாகவே இருக்கிறது. இதன் சுமையைப் போக்க, முன்னரே தயார் செய்யப்பட்ட கருவிகள் நமக்கு உதவும். அதன்படி இந்த ப்ளாக்கருக்கான (Blogger.com) தமிழ் அடைப்பலகையை (Tamil Template) இங்கு வெளியிடுகிறேன்.
இந்த அடைப்பலகை மூலம் எளிதாக தமிழில் வலைப்பதிவு தொடங்கலாம். இதனுடைய மிக முக்கியமான நன்மைகள் கீழெ கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

பெட்ரோல் விலை அதிகமானதற்கு கவலைப் படாதீர்கள். இங்கே ஒரு தீர்வு


கீழே இருப்பதுதான் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ள வாகனம்.New Cowasaki Bike

வாகனத்தின் திறன்க‌ள்:


வாகனத்தின் வேகம்: உங்களுடைய சாமர்த்தியத்தில் இருக்கிறது


உதிரி பாகங்கள்: கிடையாது


விலை: கால் பவரைப் பொருத்தது. ரூபாய் 20,000 முதல் 45,000.


பராமரிப்பு செலவு: கொஞ்சம் வைக்கோல், கொஞ்சம் புண்ணாக்கு, அப்புறம் உங்க வீட்டு கழிவு நீர். அவ்வளவுதான்.வாங்குங்கள். ஒரு முறை முதலீடு இட்டால் போதும். முக்கியமான விசயம் என்னவென்றால் இதற்கு பார்க்கிக் செலவு இல்லை. பார்க்கிங் பன்னுவதற்கு பதில் பக்கத்து வீட்டில் மேய விட்டால் பராமரிப்புச் செலவு மிச்சம்.


நல்லாப் பார்த்துட்டீங்களா? இப்ப சொல்லுங்க‌ இந்த வாகனத்துக்கு பெட்ரோல் தேவையா?

முன்னனி பன்னாட்டு நிருவனத்தில் உடனடி வேலைவாய்ப்பு

ஒரு அருமையான வாய்ப்பு. திருச்சியை சேர்ந்த ஜி.எம்.எஸ் (GMS Software Solution) என்ற‌ நிறுவனம் HR Consultancy (மனிதவள மேம்பாட்டு ஆலோசனை மையம்) செய்து வருகிறது. இதன்படி கீழ்கண்ட தகுதிகளில் பன்னாட்டு நிருவனங்களுக்கு ஆட்கள் தேவைப் படுகிறார்கள்.

தகுதிகள்:
1. சரளமாக ஆங்கிலம் பேசத்தெரிந்திருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர் 2005 ம் வருடத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க‌ வேண்டும். (Above 2005 passout)
3. ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். (Any Degree).

Eligibility: (in English)
1. Candidates with Good Communication Skills.
2. Candidates of years 2005, 2006 and 2007 are prefered.
3. Candidates of any degree can apply for this Opportunity.

விண்ண‌ப்ப‌தார‌ர் த‌ங்க‌ளுடைய‌ "வேலை த‌க‌வ‌ல் தாளுட‌ன்" (Resume) கீழ்க‌ண்ட‌ முக‌வ‌ரியில் தொட‌ர்பு கொள்ள‌வும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
GMS Software Solution,

#63/C2, 1st Floor,
KPRS Towers,
Tennur. Trichy -17.
Phone: 0431-2791332, 0431-4542338

... அனைத்து மாநிலத்தைச் சார்ந்தவரும் விண்ண‌ப்பிக்க‌லாம்.

ஒரு அருமையான‌ வாய்ப்பு ந‌ழுவ‌ விடாதீர்க‌ள். இவ்வ‌ள‌வு நாள் என்னுடைய தொழில் நுட்ப‌ ப‌திவுக‌ளைப் ப‌டித்த‌வ‌ர்கள், இனிமேல் இது போன்ற‌ வேலை வாய்பை ப‌ற்றிய‌ அறிவிப்புக‌ளையும் ப‌டிக்க‌லாம்.
இப்ப‌திவைப் ப‌டித்த‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உற‌வின‌ர் ந‌ண்ப‌ர், ஆகியோரிட‌ம் தெரிய‌ப்ப‌டுத்துங்க‌ள்.

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு ‍‍சிறந்த‌ இணையதளங்கள்

இன்று காலை (ப்ளஸ் 2 தேர்வு) முதுநிலை 2ம் வகுகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. காலை 9.30 மணியிலிருந்து முடிவுகள் கிடைக்க ஆரம்பித்தன. ஆனால் அதிக நெருக்கடி காரணமாக சில நேரங்களில் அரசு இணையதளங்கள் நடந்து வந்து கொண்டிருகிறது. ஆனால் ஒரு சில இணைய தளங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:


அல்ல‌து

இதில் இத்தளம் ஆல்பர்ட் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தளமாகும்.
நன் மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்

காதலர் தின சிறப்பு அனிமேசன் படங்கள் - இலவச பதிவிறக்கம்
இந்த தளம் காதலர் தினம் சார்பான சிறப்பு அனிமேசன் படங்களை வெளியிட்டுள்ளது. வகைவகையான படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
அதில் ஒரு படத்தை இங்கு ஒட்டியுள்ளேன்.

சும்மா தேடு பொறிகளில் தேடும் போது கிடைக்கும் அறிய தளங்கள் இவை. இன்று காதலர் தினம்ல அதான் " lovers day special animations", "valentine's day special animations" "lovers day animations" என்று கொடுத்து தேடினேன். கிடைத்தது.

அத்தளத்திற்கு செல்ல இங்கே இருக்கிறது பாதை.