சருகுவிலிருந்து தமிழ் இணைய நுட்பங்கள் இறக்குமதி

சருகுவில் எழுதிய முதல் பதிவே எப்படி தமிழில் வலைப்பதிவு உருவாக்குவது என்பன பற்றித்தான். இப்போது கணினி/இணைய நுட்பங்களுக்கு (தமிழ்மணத்தில்: அறிவியல் நுட்பம்) ஏற்ப வலைப்பதிவு ஏற்படுத்தியிருப்பதால் இங்கே அந்த பழைய பதிவுகளை இறக்குமதி செய்கிறேன்.

  1. இயங்கு எழுத்துருவுடன் கூடிய இலவச தமிழ் வலைப்பதிவு: கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் எழுதியிள்ளேன். பயனடைந்தவர்கள் இந்த வலைப்பதிவிற்கு இணைப்புக் கொடுக்கலாம்.
  2. தமிழில் மின்னஞ்சல் அனுப்புவதுஎப்படி?
    தமிழில் தட்டச்சு செய்ய ஆங்கில தட்டச்சு தெரிந்தாலே போதும்!
  3. இயங்கு எழுத்துறு என்றால் என்ன?
  4. இணையக் கலைக் களஞ்சியம்: மைக்ரோசாப்டின் புதிய வருமானம்
  5. இலவச பிடிஎஃப் மென்பொருள்
  6. இலவச பதிவிறக்க மென்பொருள்: Free Download manager

இனிமேல் கணினி/இணைய நுட்பம் தொடர்பான பதிவுகளை இங்கேயே படிக்கலாம்.

(தற்போது அனைத்து மாற்றங்களும் சரிசெய்யப்பட்டு பதியப் பட்டுவிட்டது)

4 மறுமொழிகள்:

  • வினையூக்கி said...
     

    நன்றி ஆல்பர்ட்

  • Albert said...
     

    வாங்க வினையூக்கி.

  • tamilraja said...
     

    nanri !
    arputham

  • tamilraja said...
     

    மிக அருமையான பதிவுகள் உங்கள் பதிவுகள் அனைத்தும்
    வாழ்த்துக்கள்
    மற்றும்
    பிளாக்கை நமது விருப்பப்படி எப்படி டிசைன் பண்ணுவது?
    கொஞ்சம் சொல்லித்தரவும்.
    எனக்கு கம்ப்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது ஆகையால் கொஞ்சம் எளிதாக விளக்கவும்.
    இது என்னைப்போன்ற பதிவர்களுக்கு பயன் படும் நன்றி ஆல்பர்ட் avarkale!
    நன்றி;தமிழ்ராஜா...