கீழே இருப்பதுதான் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ள வாகனம்.
வாகனத்தின் திறன்கள்:
வாகனத்தின் வேகம்: உங்களுடைய சாமர்த்தியத்தில் இருக்கிறது
உதிரி பாகங்கள்: கிடையாது
விலை: கால் பவரைப் பொருத்தது. ரூபாய் 20,000 முதல் 45,000.
பராமரிப்பு செலவு: கொஞ்சம் வைக்கோல், கொஞ்சம் புண்ணாக்கு, அப்புறம் உங்க வீட்டு கழிவு நீர். அவ்வளவுதான்.
வாங்குங்கள். ஒரு முறை முதலீடு இட்டால் போதும். முக்கியமான விசயம் என்னவென்றால் இதற்கு பார்க்கிக் செலவு இல்லை. பார்க்கிங் பன்னுவதற்கு பதில் பக்கத்து வீட்டில் மேய விட்டால் பராமரிப்புச் செலவு மிச்சம்.
நல்லாப் பார்த்துட்டீங்களா? இப்ப சொல்லுங்க இந்த வாகனத்துக்கு பெட்ரோல் தேவையா?
mavanae kavalai padathae....
meendum maatu vandi vanthalum
aacharya paduvatharkillai
santhosama - vun kandu pidippu vazhga
I truly appreciate it.
The price indicated is only basic price. Following are the additional featurs and cost
1. Multi colour leather apholstary -100
2. Colour ful Horns - 50
3. Environmental frindly recylcleble exhaust - 200
4. Built in self intelligence ( Learns the route and drives on its own in few days) - 1000
5. Multilevel Fuel store capacity -200
If im in the situation of the owner of this blog. I dont know how to post this kind of topic. he has a nice idea.
வாட மவனே. எங்களுக்கு மட்டும் வயித்த எரிச்சல் இல்லாமல் இல்லை. அதை இந்த மாதிரி கேலி பண்ணித்தான் தீர்க்க வேண்டி இருக்கிறது. இவ்வளவு பேசியிருக்கியே இந்த பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு காரணம் யார் என்று உன்னால் கண்டு பிடிக்க முடியுமா?
சாதாரணமாக வெளிவரும் மீடியாக்களைப் படித்துவிட்டு வெளிய எல்லார்கிட்டேயும் கதை விடுறது தான் பொழுது போக்கே. உருப்படியா இதற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிப்பதில்லை.
நீ எங்க. கமெண்டல கூட உன் பேர எழுதவில்லை. அப்புறம் எங்க கண்டுபிடிக்கப் போற.
வாங்க படிப்பவன்,
உங்களுடைய இந்த additional விலைப் பட்டியலுக்கு நன்றி.
1. காலால் உதைச்சா, வேகமா போகுமா?
2. வாலை திருகுனா, ஒலிப்பான் மாதிரி 'ஓரம்போ'ன்னு கத்துமா?
வாங்க சின்னப் பையன்,
வாலால் திருகாலம் சரி. ஆனால் கனவுல கூட காலால் மிதிச்சுடாதிங்க. மாடுகள் நமக்கு தெய்வம் மாதிரி. நம் முன்னோர்களின் பொக்கிசம். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கல் இதை நன்கு அறிவார்கள்.
மறுமொழிக்கு நன்றி.
இதற்கு நீங்கள் பெற்றோல் விட தேவையில்லை. அடிக்கடி அதுவே பெற்றோலை வெளியேவிடும். ha ha ha
ஐடியா, நல்லாருக்கு ஆனா... கோமியம்.. சாணி போன்றவற்றை என்ன செய்வதுன்னு சொல்லவே இல்லை..
ஹா ஹா ஹா
என்னடா சிரிக்கிறானே என்று பார்க்கிறீர்களா .
எங்கள் வள்ளுவர் துன்பம் வரும் போது இப்படித்தான் சிரிக்க சொல்லி இருக்கார் .!!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்