முன்னனி பன்னாட்டு நிருவனத்தில் உடனடி வேலைவாய்ப்பு

ஒரு அருமையான வாய்ப்பு. திருச்சியை சேர்ந்த ஜி.எம்.எஸ் (GMS Software Solution) என்ற‌ நிறுவனம் HR Consultancy (மனிதவள மேம்பாட்டு ஆலோசனை மையம்) செய்து வருகிறது. இதன்படி கீழ்கண்ட தகுதிகளில் பன்னாட்டு நிருவனங்களுக்கு ஆட்கள் தேவைப் படுகிறார்கள்.

தகுதிகள்:
1. சரளமாக ஆங்கிலம் பேசத்தெரிந்திருக்க வேண்டும்.
2. விண்ணப்பதாரர் 2005 ம் வருடத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க‌ வேண்டும். (Above 2005 passout)
3. ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். (Any Degree).

Eligibility: (in English)
1. Candidates with Good Communication Skills.
2. Candidates of years 2005, 2006 and 2007 are prefered.
3. Candidates of any degree can apply for this Opportunity.

விண்ண‌ப்ப‌தார‌ர் த‌ங்க‌ளுடைய‌ "வேலை த‌க‌வ‌ல் தாளுட‌ன்" (Resume) கீழ்க‌ண்ட‌ முக‌வ‌ரியில் தொட‌ர்பு கொள்ள‌வும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
GMS Software Solution,

#63/C2, 1st Floor,
KPRS Towers,
Tennur. Trichy -17.
Phone: 0431-2791332, 0431-4542338

... அனைத்து மாநிலத்தைச் சார்ந்தவரும் விண்ண‌ப்பிக்க‌லாம்.

ஒரு அருமையான‌ வாய்ப்பு ந‌ழுவ‌ விடாதீர்க‌ள். இவ்வ‌ள‌வு நாள் என்னுடைய தொழில் நுட்ப‌ ப‌திவுக‌ளைப் ப‌டித்த‌வ‌ர்கள், இனிமேல் இது போன்ற‌ வேலை வாய்பை ப‌ற்றிய‌ அறிவிப்புக‌ளையும் ப‌டிக்க‌லாம்.
இப்ப‌திவைப் ப‌டித்த‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் உற‌வின‌ர் ந‌ண்ப‌ர், ஆகியோரிட‌ம் தெரிய‌ப்ப‌டுத்துங்க‌ள்.

0 மறுமொழிகள்: