ஒரு தமிழனின் நியாயமான புழம்பல்

ஒருத்தர் முன்னேருவது சிலருக்குப் பிடிக்காது என்பார்களே அது இப்படித்தான். சிலர் நன்மை செய்தாலும் அதை தவறு என்று சுட்டிக் காட்டி அதைத் தடுப்பதில் தான் இவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.


இவர் (லோகேஸ்) கடினப்பட்டு தமிழில் இணையதளம் தொடங்கி அதில் நாமக்கல் மாவட்டச் செய்திகளை வெளியிட்டு வந்தார். ஆனால் அதற்கு ஒரு புதிதாக ஒரு தடை வந்துள்ளத்து. இதுபற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ள அவருடைய கட்டுரையை இங்கே சென்று படியுங்கள்.

அல்லது

இந்நிலையில் இந்தியா 2020 ஆம் ஆன்டில் வல்லரசாகுமா?

இப்படி இருந்தால் எப்படி நமது தமிழ் மொழியை இணையத்தில் வளர்ப்பது?









0 மறுமொழிகள்: