Yahoo Mail, Gmail, போன்றவர்களேல்லாம் email க்கு மட்டுமே 2 GB கொடுக்கிறார்கள். ஆனால் இவரகள் Bytek Systems, Inc. எதை வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம் என்று 2 gb இலவசமாகவே கொடுக்கிறார்கள்.
பெரும்பாலும் இவ்வாறு இலவச இடம் தருபவர்கள் உன்களுடைய கணிணியில் Java Components இருக்க வேண்டும் என்பார்கள். அது இல்லை என்றால் உங்கள் கோப்புகளை பதிவேற்றம் (Upload) செய்யமுடியாது.
ஆனால் இவரகள் Bytek Systems, Inc. அதெல்லாம் தேவையில்லை என்கிறார்கள்.
மேலும் இதை Windows இன் My Documents folder போலவே உபயோகிக்கலாம். இதில் உங்களுடைய USB Pen Drive ஐயும் கூட connect செய்துகொள்ளாம்.
கீழ் வரும் இணைப்பைச் சொடுக்கி வரும் திரையில் இலவச 2 GB கணக்கிற்கு பதிவு செய்வதன் மூலம் இந்த அனைத்து வசதிகளையும் பெறலாம். இந்த இலவச வசதி Diino Personal option- க்கு மட்டுமே தரப்படுகிறது.
0 மறுமொழிகள்:
Post a Comment