ஒரு மின்னஞ்சல் படிக்க ரூ.1 தர்ராங்க.


இப்ப மின்னஞ்சல் வர்த்தகம் ( E-Mail Marketing ) உச்ச நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. இதுவரை வெளிநாட்டு நிறுவனங்கள் தான் இவ்வாறு ஒரு முறையைக் கொண்டு வந்து அவர்களின் மின்னஞ்சல் பெட்டிக்கு வர்த்தக (விளம்பர) மின்னஞ்சல்களை அனுப்பி அவர்களுக்கு 1 முதல் 2 சென்டுகள் சம்பாதிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது.

இப்போது நமது இந்திய நிறுவனம் ஒன்று இவ்வாறு ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது. அதாவது இவங்க ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ரூ.1 தர்ராங்க.

ரூ.200 வந்தவுடன் காசோலை மூலமாக உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவர்கள் பங்களூருவை மையமாக வைத்துச் செயல்படுகிறார்கள். தலைநகர் தில்லியிலும் அலுவலகம் இருக்கிறது.

இங்கெ சொடுக்கி ஒரு புதிய கணக்கை உருவாக்கவும். இலவசம் தான். அதற்கு நீங்கள் ஏதும் பணம் செலுத்தத் தேவையில்லை.

1 ரூபாய் என்றாலும் அதிகமான மின்னஞ்சல் வந்தால் சற்று அதிகமாக‌ காசு கிடைக்கும்..

எனக்கு இப்போது வேலைக்கு ஆள் தேவைப்படுகிறார்கள். வேலை என்னான்னா யான் சேர்ந்திருக்கும் இந்த மாதிரியான தளங்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களை படித்துத் தர வேண்டும். சம்பளம்: மாதம் $100. (மேலும் வருமானத்தைப் பொறுத்து போனஸ் வழங்கப்படும்) விண்ணப்பத்திற்கு இங்கெ மறுமொழி இடவும்.

7 மறுமொழிகள்:

  • Anonymous said...
     

    hi i am interested in the work..my mail id is elaara@gmail.com

  • Unknown said...
     

    hi,

    Thanx for your information..I have joined now..Is it reliable??
    Kindly confirm...

  • Unknown said...
     

    Also..one more question...how do we advertise the thrird party advertisers in our blog...
    It will be useful for me if u tell this...

    Thanx in advance
    Kamalkanth

  • PSV said...
     

    அரவிந்த் ஒரு தமாசுக்கு சொன்னேன். கொஞ்சம் நேரம் எடுத்து மின்னஞ்சல்களைப் படியுங்கள். கனிசமான தொகை கிடைக்கும். மற்றும் மறுமொழிக்கு நன்றி.

  • PSV said...
     

    வாங்க கமல். கண்டிப்பாக இது reliable தான். நாங்க (இன்னொருத்தர் ஆல்பர்ட்) விளம்பரம் செய்ய இதை உபயோகிக்க இருக்கிறோம். இது மிகவும் குறைந்த செலவில் முடிந்து விடும்.

    //Also..one more question...how do we advertise the thrird party advertisers in our blog...
    It will be useful for me if u tell this...//


    கமல் இதைத்தான் நாங்களும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக தெரிந்தவுடன் இங்கு தெரிவிக்கிறோம். அல்லது நாங்களே ஒரு விளம்பர நிறுவனம் ஆரம்பித்தால் கூட ஆச்சரியப் படுவதிற்கில்லை. அதையும் இங்கெ தெரிவிப்போம். அது தமிழ் வலைப்பதிவர்களுக்கு உதவியாக இருக்கும்.

  • VK said...
     

    Hi
    I am interested in knowing more abt these kind of ad reviewing work, Can you please pass me some more info and reliable links.
    cks2007@gmail.com

    Thanks
    Vk

  • PSV said...
     

    //
    I am interested in knowing more abt these kind of ad reviewing work, Can you please pass me some more info and reliable links.
    cks2007@gmail.com //

    நீங்கள் சொல்வது என்னால் சரியாக‌ புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கு பதியப் படும் ஒவ்வொரு தகவல்களும் என்னுடைய "இணையத்தில் தேடும்" முயற்சியால் கிடைக்கப் பட்டதுதான். அவ்வாறு கிடைப்பது அனைத்தும் 2 முதல் 3 முறை சோதனை செய்தபிறகே பதிவேன். அதை என்னுடைய முந்தைய பதிவுகளில் பார்த்தால் தெரியும். உங்களுடைய மறுமொழிக்கு நன்று.